கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்

கோடை காலம் என்றாலே பலரும் வெயிலின் தாக்கத்தை நினைத்து அச்சமடைவார்கள். இந்த காலநிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பலரும் சில உணவு வகைகள் மற்றும் பானங்களை எடுத்துக்கொள்கின்றனர். கோடைகாலத்தில் நாம் வயிற்றுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவுகளை சாப்பிடும்போது அது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தக்காளி வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த தக்காளி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது அதிகளவு நீர் சத்தை கொண்டுள்ளது. தக்காளியில் லைகோபீன் போன்ற நன்மை பயக்கும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. அவை … Continue reading கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்